அந்த பெரிய எழுத்தாளர்களின் பெயரைகளை நூல்களையும் தாருங்கள் தமிழன் வாசித்துவிட்டு விவாதிப்போம்
வசன கவிதை அறிமுக செய்து வைத்தவனே பாரதிதான் இல்லையா ? அதில் என்ன இலக்கிய நடை இருக்கிறது
அதில் வசனம் தான் இருக்கும்!!!
நான் சொல்ல வந்தவை உங்களுக்கு இன்னும் புரியவில்லை, நீங்கள் நூல்களை சொல்லுங்கள், அந்த எழுத்தாளர்களின் பெயரோடு !!!!
பெரிய எழுத்தாளர் என்று தபுசங்கர், பா.விஜய் பெயரை எல்லாம் சொல்லாதீங்க
அது வசன கவிதை பற்றி தமிழில் முதலில் சுதேசி மித்திரனில் அறிமுகம் செய்து வைத்த பாரதிக்கு அவமானம்
இங்கே யாரும் பெரிய கவிஞன் இல்லை என்பதை நினைவில் கொள்க
இலக்கிய நடைவேறு கவிதை நடை வேறு
பேசுவது போல் கூட கவிதை எழுத முடியும்
கவிதை நடை என்றால் சந்தம், தொடை நயம், எதுகை, மோனை என்று தப்பாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல
நீங்கள் பெரிய கவிஞர் நூல்களை சுட்டுங்க, பிறகு பேசுகிறேன்
அப்புறம் விவாதிப்போம்