Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
Wallpapers - Own Creations
»
பென்சில்ல கிறுக்கினது...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: பென்சில்ல கிறுக்கினது... (Read 7368 times)
Aadava
Guest
பென்சில்ல கிறுக்கினது...
«
on:
October 11, 2012, 01:43:52 PM »
மாடல் பெயர் : அமி ஒயின்ஹௌஸ் (பாடகி)
உபகரணம் : 2B, 4B, 6B, 5H மற்றும் அழிப்பான்
நேரம் : தோராயமாக 5 மணிநேரம் இருக்கலாம்.
இவளை வரைய காரணம் எனக்கு மிகவும் பிடித்த பாடகி, நாற்பதினுள் இறந்து போகும் இறவா கலைஞருள் இவளும் ஒருத்தி!!
«
Last Edit: October 19, 2012, 03:58:19 PM by Aadava
»
Logged
(4 people liked this)
(4 people liked this)
Aadava
Guest
Re: பென்சில்ல கிறுக்கினது...
«
Reply #1 on:
October 11, 2012, 06:20:41 PM »
பியான்ஸ் இசபெல்லா நோல்ஸ்!!
இவளைப்பற்றி நேரம் கிடைக்கும்பொழுது சொல்லுகிறேன்.. இப்பொழுது ஓவியம் எப்படி இருக்கு என்று சொல்லுங்க.
«
Last Edit: October 19, 2012, 03:58:55 PM by Aadava
»
Logged
(3 people liked this)
(3 people liked this)
Aadava
Guest
Re: பென்சில்ல கிறுக்கினது...
«
Reply #2 on:
October 18, 2012, 08:36:46 PM »
மதி தான் சமந்தாவை வரையச் சொல்லி கேட்டார்.. மதிக்கு கெட்ட காலமோ அல்லது என்னோட மதிகெட்ட காலமோ தெரியவில்லை, சமந்தாவின் சாயலே வரவில்லை... சரி விடுங்கள்... இந்த உலகத்தில் இதைப்போல ஒரு பெண் இருக்கமாட்டாளா என்ன.. அல்லது இவளைப் படைத்த பிரம்மன் நானாகத்தான் இருந்துவிட்டு போகட்டுமே
«
Last Edit: October 19, 2012, 03:59:30 PM by Aadava
»
Logged
(4 people liked this)
(4 people liked this)
Anu
Golden Member
Posts: 2463
Total likes: 50
Total likes: 50
Karma: +0/-0
Re: பென்சில்ல கிறுக்கினது...
«
Reply #3 on:
October 19, 2012, 10:27:15 AM »
aadhavaa superb :)romba nalla iruku .
ninga kudutha pinnootam also nice
..
Logged
(1 person liked this)
(1 person liked this)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220644
Total likes: 26338
Total likes: 26338
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: பென்சில்ல கிறுக்கினது...
«
Reply #4 on:
October 19, 2012, 11:18:34 AM »
«
Last Edit: October 28, 2012, 11:47:19 AM by MysteRy
»
Logged
Aadava
Guest
Re: பென்சில்ல கிறுக்கினது...
«
Reply #5 on:
October 19, 2012, 11:52:58 PM »
Thank you anu & mystery
Logged
(1 person liked this)
(1 person liked this)
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 576
Total likes: 576
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பென்சில்ல கிறுக்கினது...
«
Reply #6 on:
October 20, 2012, 03:56:47 AM »
aadava nice ... intha thiramai ellam irukkaa unka kita super ... enaum apdiye varanchu kodungalen plz
Logged
(1 person liked this)
(1 person liked this)
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: பென்சில்ல கிறுக்கினது...
«
Reply #7 on:
October 20, 2012, 08:18:59 AM »
Haha G.A
Logged
(1 person liked this)
(1 person liked this)
Aadava
Guest
Re: பென்சில்ல கிறுக்கினது...
«
Reply #8 on:
October 20, 2012, 11:00:45 AM »
Global, ungalaiya, ila Hansika vaiya?
Logged
(1 person liked this)
(1 person liked this)
Aadava
Guest
Re: பென்சில்ல கிறுக்கினது...
«
Reply #9 on:
October 20, 2012, 08:53:11 PM »
இந்த பெண் எனக்கு ரொம்ப பிடிச்சவங்க, சத்தியமா நம்மூர் இல்ல.
யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்..
இன்னும் கொஞ்ச நாள்ல இவங்களை நல்லா வரைஞ்சி கொண்டு வரேன்.. அதுவரைக்கும் இதை ரசியுங்களேன்......
Logged
(3 people liked this)
(3 people liked this)
Aadava
Guest
Re: பென்சில்ல கிறுக்கினது...
«
Reply #10 on:
October 20, 2012, 09:45:34 PM »
இது டிஜிட்டல் ஆர்ட்.. இன்னும் கொஞ்சம் நல்லா வரைஞ்சிருக்க முடியும். பட், அவசரகுட்டை நான்..
«
Last Edit: October 20, 2012, 09:51:53 PM by Aadava
»
Logged
(3 people liked this)
(3 people liked this)
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 116
Total likes: 116
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: பென்சில்ல கிறுக்கினது...
«
Reply #11 on:
October 24, 2012, 07:27:30 AM »
ஆதவா,
பிரமித்து போனேன்....இவ்வளவு அழகா வரைந்து இருக்கீங்க..
எல்லாமே அருமை..
மதிக்காக வரைந்த சமந்தா நல்லா தானே இருக்கு,,
டிஜிட்டல் ஆர்ட் சூப்பர்..
சார்லி சாப்ளின், அன்னைத் தெரேசா வரைந்து இருக்கீங்களா?
Logged
(1 person liked this)
(1 person liked this)
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: பென்சில்ல கிறுக்கினது...
«
Reply #12 on:
February 12, 2013, 12:06:20 PM »
adavaa unmaya ellam supera iruku naankooda edho varaiven bt intha alavuku nenachi kooda paark mudiyala....thank u 4 this....
Logged
(1 person liked this)
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
Wallpapers - Own Creations
»
பென்சில்ல கிறுக்கினது...