Author Topic: பாவனை தரும் வெளிச்சம்...  (Read 1896 times)

Offline JS

பாசத்தில் என்னை
இறுக்கி பிடித்து,
நேசத்தில் என்னை
சல்லடை ஆக்கி,
இடிந்து போன என்னை
ஈர்த்துக் கொண்டு சென்றாய்...

உன் வெப்பத்தில்
என்னை உருக்கி விடு,
என் வேதனையை
நீ ஒளித்து விடு...
குறுங்காவியம் நான்
உன் பாவனை என்னும்
சுவடுகளால் நெடுங்காவியமானேன்...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

Re: பாவனை தரும் வெளிச்சம்...
« Reply #1 on: August 24, 2011, 05:28:50 PM »
Quote
குறுங்காவியம் நான்
உன் பாவனை என்னும்
சுவடுகளால் நெடுங்காவியமானேன்...

nalla kavithai-- ;)