Author Topic: உனக்கு மட்டுமே சாத்தியம் !  (Read 563 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உனக்கு மட்டுமே சாத்தியம் !

ஆழ்மனதின் ஆழமதில் நல்
ஆழமாக அமைந்திருப்பவளே !

மருத்துவத்தின்  சரித்திரத்திலேயே இல்லா
ஓர் மகத்துவ சாதனையை
சர்வ சாதாரணமாய் சாதித்திடுதல்
முடியுமென்றால் , சத்தியமாய்
அது, உனக்கு மட்டுமே சாத்தியம் !

ஆழ்மயக்கத்தின் (COMA) பாழ்மயக்கதிலும்
"உன் நினைவுகள்" மட்டும்  நீங்காதிருக்க

உனக்கு மட்டுமே சாத்தியம் !

Offline supernatural

Re: உனக்கு மட்டுமே சாத்தியம் !
« Reply #1 on: October 15, 2012, 03:41:25 PM »
ஆழ்மயக்கத்தின் (COMA) பாழ்மயக்கதிலும்
"உன் நினைவுகள்" மட்டும்  நீங்காதிருக்க

உனக்கு மட்டுமே சாத்தியம்


ungal avalin ninaivugalukku ithanai valimaiya??

 nitchayam avalaal mattumey saaththiyam.. :P :) nalla varigal
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: உனக்கு மட்டுமே சாத்தியம் !
« Reply #2 on: October 16, 2012, 10:45:43 AM »
nandri !!!