Author Topic: இருக்கலாம்...  (Read 599 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
இருக்கலாம்...
« on: September 28, 2012, 06:34:54 PM »
உன்னை
பிரிகிறப் பொழுதுகளில்
வழிகிற ஏக்கங்களின் ஆழங்களில்
நடமாடலாம்

சில தேவதைகள்..

கசியும் உன் உதட்டின்
மௌனங்களில்
ஒளிந்தும் இருக்கலாம்

சிந்தப்படாத ஒரு புன்னகை
பேசப்படாத ஒரு வார்த்தை
எனக்காக உன் காதல்..
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: இருக்கலாம்...
« Reply #1 on: October 01, 2012, 12:37:33 PM »
 ஹஹா இருக்கலாம் இருக்கலாம் ... இருக்க இல்லையான்னு கேட்டு தெரிஞ்சுகோங்க ... வேற யாரவது கேட்டுக்க போறாங்க ... நல்ல காதல் கவிதை  அருமை
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: இருக்கலாம்...
« Reply #2 on: October 01, 2012, 03:00:51 PM »
கேட்கலாம், யார் கிட்ட கேட்குறதுனு தெரியலை, இப்போதைக்கு கவிதை மட்டும்தான் எழுத முடியும், செயல் எல்லாம் படுத்த முடியாது

நன்றிங்க‌
அன்புடன் ஆதி