Author Topic: 365 முத்தம்>>>>ஏன் இப்படி முத்தமிடுகிறாய்?  (Read 560 times)

Offline viswa

காதலி
கோபிக்க மாட்டாளா  ?
என்னை
இப்படி எச்சில் செய்கிறாயே !
கேட்கிறது செல்போன்
தனக்கு ஓயாமல்
முத்தமிடும்
காதலனை  பார்த்து .. :)

Offline Gotham