Author Topic: உலகம் வெப்பமாகிறது உன்னால்..  (Read 791 times)

Offline viswa

அன்பே !
உன்னால் தான்
உலகம் வெப்பமாகிறது
என நினைக்கிறேன்..

நீ பூமிக்கு வலிக்கும் என
அன்ன நடை நடக்கிறாய்
உன் கால் அழுத்தி தன் மேல் படாதா
என பூமி ஏங்கி வெப்பமாகிறது .... ;)

Offline Anu


நீ பூமிக்கு வலிக்கும் என
அன்ன நடை நடக்கிறாய்
உன் கால் அழுத்தி தன் மேல் படாதா
என பூமி ஏங்கி வெப்பமாகிறது .... ;)
kavithai superb.
last la science ah poi aagitingale.
sooriyanaala thaan soodaaguthunnu padichi iruken.
ippa thaan puriyudhu unmai puriyudhu :)-