Author Topic: நீ மட்டும் எப்படி??  (Read 658 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
நீ மட்டும் எப்படி??
« on: September 25, 2012, 12:41:53 PM »

தொலைதூரமோ ,சிறுதூரமோ எதுவாயினும்
வெளிநாடோ, உள்நாடோ எங்கெனினும்
 தேவதைகள் பொதுவாய் தம் சிறகைக்கொண்டு
 பயணிப்பது தானே வாடிக்கை ?
நீ மட்டும் எப்படிதொடர்வண்டியில் ??

ஓ, குடும்பத்துடன் பயணிப்பதாலோ?