இருட்டில் பிள்லையார் பிடிக்க போய் குரங்கானது என்று ஊர்ப்பத்தில் சொல்வார்கள்
காதலுக்கும் அது பொருந்திவிடுகிறது
காதலுக்கு கண்ணில்லை
காதல் கண்ணை மறைக்கிறது என்று சொல்கிறார்கள் இல்லையா
அப்படியானால், பார்வையிழந்த நிலையைத்தான் இந்த வாசகங்களும் குறிக்கின்றன
காதல்கள் பிடிக்கும் பிள்ளையார் குராங்கிவிடுகிறது
டு இன்டு டு இன்டு டு = டுட்டுடு

பாராட்டுக்கள்