Author Topic: வசந்தம்  (Read 766 times)

!! AnbaY !!

  • Guest
வசந்தம்
« on: September 22, 2012, 02:03:49 PM »
இழந்த ஒன்று கிடைக்குமானால் ..!
கிடைத்த ஒன்று நிலைக்குமானால்
நிலைத்த ஒன்று பிடிக்குமானால்
பிடித்த ஒன்று பிரியமானால் ..!
பிரியமான ஒன்று நிஜமானால் !
நிஜமான ஒன்று நிரந்தரமானால்.!
என்றும் வாழ்வில் வசந்தமே ....!!!

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: வசந்தம்
« Reply #1 on: September 23, 2012, 03:12:55 PM »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Anu

Re: வசந்தம்
« Reply #2 on: September 24, 2012, 06:25:20 AM »
இழந்த ஒன்று கிடைக்குமானால் ..!
கிடைத்த ஒன்று நிலைக்குமானால்
நிலைத்த ஒன்று பிடிக்குமானால்
பிடித்த ஒன்று பிரியமானால் ..!
பிரியமான ஒன்று நிஜமானால் !
நிஜமான ஒன்று நிரந்தரமானால்.!
என்றும் வாழ்வில் வசந்தமே ....!!!

kavithai romba nalla iruku anbay..


Offline Global Angel

Re: வசந்தம்
« Reply #3 on: September 24, 2012, 12:18:37 PM »
ஆனாய் அனால் ... இப்டி எல்லாம் ஆனால் தான் சுகம் ஆகலைனால் சுகம் போய்டும் .. நல்ல கவிதை அன்பே ...