
ஹா ஹா ஹா
நீங்க சொல்லும் முடிவு இன்னும் அழுத்தமானது
கவிதையின் முடிவை அப்படி மாற்றிவிடுகிறேன்

கல்யாணத்துக்கு பின் பொய்யாகி போகிற காதலை பதிவு செய்யவும், ஆணினத்தின் குண மற்றங்களை பதிவு செய்யவும் எழுதினேன்
நீங்கள் சொல்லும் முடிவு செவிட்டில் அடிக்கிற மாதிரி இருக்கும்
அப்படியே மாற்றிவிடுகிறேன், நன்றிங்க