பள்ளியில் பயின்ற பொழுதில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களை இந்த திரியில் எழுதலாம் என்றிருக்கிறேன்..
வகுப்பாசிரியர்:- மூன்று பாடத்தில் Fail ஆனவர்கள் பெற்றோரை அழைத்து வந்து progress report-ஐ பெற்றுக் கொள்ளவும்..
நான் :- ஏம் மச்சான் நீ யாரடா கூட்டீட்டு வரப் போற
X:- நான் ஏன் டா கூட்டீட்டு வரனும், நான் தான் அஞ்சு பாடத்துல Fail ஆச்சே..