Author Topic: நீயும் நானும்  (Read 505 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
நீயும் நானும்
« on: September 18, 2012, 05:32:16 PM »
என்னவனே...
பகலில் கதிரவனாய் நீ...
இரவில் நிலவாய் நான்...
இருவருமே இந்த
வி(ம)ண்ணில் தான்!-ஆனால்
இணைவதற்கு இயலாத
இணையாத இயற்கையாய்
இணையவே முடியாத  இயற்கையாய்
ஆகிப்போன  என் வாழ்வை
எண்ணி கூட பார்க்க முடியாத
நிலைமையில் நான்.....

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: நீயும் நானும்
« Reply #1 on: September 19, 2012, 02:06:40 AM »
 ;Dmachi super kalaku
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..