கோதம், நீங்க சொல்வதை நான் ஏற்கிறேன்
ஆனால் சொல்லவரும் வலியை எச்சில் எனும் போது உணர்ந்து வாசிக்க வேண்டியிருக்கிறது
எச்சி எனும் போது வாசிக்கும் போது உணர்த்திவிடுகிறது
எச்சி எனும் வார்த்தை இக்கவிதையில் துருத்தலாக தெரியவில்லை, வலியாக தெரிகிறது என்பது என் கருத்து
பேச்சு வழக்கில் சில வார்த்தை பயன்படுத்தப்படும் போது அது இன்னும் பலமாய் வாசகனை தக்குகிறது
பெயர்த்தெடுத்தல் என்பதை கண்ணதாசன் பல இடத்தில் பேர்த்தெடுத்தல் என்று பயன்படுத்த கண்டிருக்கிறேன்
அந்த வகையில் தவறில்லை