Author Topic: உன் மௌனம்  (Read 537 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
உன் மௌனம்
« on: September 15, 2012, 06:16:34 PM »
உன் மௌனம்
எனும் பூட்டை
உடைக்கும்
சாவியாக  நான்
வரவா?

உன் மௌனம்
எனும் வேலியை
தகர்த்து எரிந்து
உள்ளே
வரவா?

உன் மௌனம்
எனும் முள்ளை
உனக்கே தெரியாமல்
மெதுவாக
எடுக்கவா?

சீக்கிரம் சொல்
உன் மௌனம்
என்னை மட்டும்
கொல்லாமல் கொல்கிறது

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: உன் மௌனம்
« Reply #1 on: September 17, 2012, 06:13:56 PM »
Nice poem machi  :D
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: உன் மௌனம்
« Reply #2 on: September 18, 2012, 05:22:05 PM »
thz machi

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்