Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
ENGLISH
»
POEMS
»
~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« previous
next »
Print
Pages:
1
2
3
[
4
]
5
Go Down
Author
Topic: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~ (Read 16138 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #45 on:
October 30, 2012, 01:12:11 AM »
முகத்திரையில் ஒரு விம்பம்
விழித்திரையில் தினமும்
கண்ணீர் துளியாய்
பூக்கிறது உன் நினைவுகள் ..
கரைத்து விடுவேன்
என்ற இறுமாப்போடு
கரைய நினைக்கிறது .
கண்ணீர் துளிகள்
சிலையாய் படிந்த
உன் நினைவுகளுடன்
சண்டை இட்டு ...
நீரின் ஓட்டத்துக்கு
தலைசாயும் புற்கள் போல்
உன் அழைப்புக்கு
தினமும் தலை சாய்கிறேனடி
அழைத்த நிமிடத்தில்
கண்ணீருக்கு வரவேற்புறை
செய்து கொள்கிறாய் ..
கரைந்து போகுமடி
என் உடல் ஒரு நாள் ..
உன் நினைவுகள்
கரையாதடி என்றும்
என்னில் இருந்து ,உன்னை ---
காலம் பிரிக்க நினைத்தாலும்
விதி கொண்டு மதியால்
வெல்வேன்
உன் நினைவுகளை
என்னில் இருந்து
பிரிக்காமல் ..
என் காதலே!
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #46 on:
October 30, 2012, 01:24:30 AM »
Appa thirumba kuzhandhai aaganum enaku...
Endha kavalayum illama karaname illama epavum
sirichite unga kaigalukulla adakamaganum pa..
Intha poi aana ulagam vendam enaku unga magala
unga kudave irukanum adhu pothum...
i love u so much appa
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #47 on:
October 31, 2012, 10:00:08 PM »
கவிதை எழுத தெரிய என்னை
கவிதை எழுத செய்தவள் நீ தானே!
நீயும் ஒரு கவிதை என்பதாலா!
கவிதை வரிகளை அழகாக்கதானா புன்னகைத்தாய்-இல்லை
என்னை பார்த்து புன்னகை செய்தாயா!
என் கண்ணை பார்த்து நீ காதல் செய்தாயா!
நீ இல்லா நேரம் எல்லாம் கண்ணீர் வடிக்குதடி.
என் கரம் எழுதிய உன்னை
எப்படி நான் கசக்கி எறிவேன்.
என்றும் நீ என் காதலி
என்றும் நீ என் கவிதை ...
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #48 on:
October 31, 2012, 10:01:30 PM »
காதல் எனும் வார்த்தையை உன்னில் பார்த்தேன்
நீ வெறுக்கும் போது எல்லாம் உன்னை நாடினேன்
உன்னை என்னில் பதித்தாதால்.
என்றும் அழிக்க முடிய வில்லை
உன்னை என் மனைவியாக நினைத்ததால்
ஒருவனுக்கு ஒருத்தி தான் என்று சொன்னார்கள் முன்னோர்
எனக்கு எப்பவும் நீ தான் என் காதலி
தேடிவருவேன் உன்னை நாடி வருவேன் உன்னை
மனம் இருந்தால் ஏற்றுகொள்
இல்லை என்றால்
உன் நினைவுகளை சுமந்து செல்கிறேன் .
செல்லும் இடம் தெரியாமல்
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #49 on:
October 31, 2012, 10:04:31 PM »
உன்னை நினைத்து தினம் நான் ஏங்குகிறேன்.
உன்னை நினைத்து தினம் நான் உறங்குகிறேன்.
உன்னை நினைத்து நான் தினம் எதிர் பாக்கிறேன்
உன் வரவையும் உன் காதலையும் .
ஒரு பொழுதும் விடியும் போது
நீ வந்து என் தோல் சாய மாட்டயா என்று ஏங்குகிறேன்.
உன்னோடு காதல் கவிதை எழுத கைகள் துடிக்குதடி
நீ என் அருகில் அமரும் போது
கற்பனையில் உன்னை சுமந்து எழுதுகிறேன்
நியமாக என் முன்னே இருந்துவிடு
உன்னை பற்றி கவிதை கடலை வரைகிறேன்.
உன் கரம் கோர்த்து
நான் வரைந்த உன்னை (கவிதையை )
இரவரும் சேர்ந்து காதல் மயக்கத்தில் வாசிப்போமா?
(என் கவிதை (என்னவளுக்கு)காதலிக்கு இதை சமர்பிக்கிறேன் )
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #50 on:
October 31, 2012, 10:06:32 PM »
பௌர்ணமியே நீ புன்னகைப்பதை நிறுத்து
என்னவளின் புன்னகையை பார்த்த
நீ புன்னகைக்கிறாய்.
அவள் புன்னகையில் ஒளிரும்
அவளது பட்கலையா நீ
உன் வானத்தில் நட்சத்திரமாய்
ஜொலிக்க விடுகிறாய்.இல்லை
நீ வைரம் வைடுரியம் வைத்து
என்னவளை மயக்க பாக்கிறாயா!
என்னிடம் இருப்பது
ஒரு குட்டி இதயம் தான் .
உன்னை போல் நான் செல்வந்தன் இல்லை.
அந்த இதயத்தை தான்- நான்
அவளுக்கு குடுத்து விட்டேன்.
வாங்கியவள் தன்னுள் புதைத்து விட்டாள்
அவள் புன்னகையில் ஒளிரும்
உன் புன்னகையை கண்டு நான் அஞ்ச மாட்டேன்
அவள் என்னவள் தான் என்று சொல்லிவிட்டாள் ...
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #51 on:
October 31, 2012, 10:10:19 PM »
தூக்கம் என்னை தழுவும் போதும்
நினைவாக நீ வருகிறாய் ..
கண் மூடினால் நீ மறைந்து விடுவாய்-என்று
எண்ணிய என் கண்கள் மூட மறுக்குது.
கண்ணில் இருக்கும் நீ
எப்படி என் கண்ணீரானாய்.
கண்மணியே கரைந்து விடாதே!
என் கண்ணுக்குள் என்றும் இருந்து விடு
என்றும் உன்னை நான் காண ...
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #52 on:
October 31, 2012, 10:16:32 PM »
முதன் முதலில் உன்னை பார்த்தேன் காதல் வந்தது
முதன் முதலில் உன் குரல் கேட்டேன் கவிதை வந்தது
உன்னை கண்ட பின் என் நிழல் கூட என்னோடு வரமறுத்தது
என் மனதை திருடிய என் இதயம் என்னிடம் வந்து சேர்ந்ததா ..
ஒரு இதயம் இன்று இரு இதயமாய் சுவாசிக்குதடி
ஒவ்வொரு நொடியும் உன்னை நினைக்க வைத்தாய்
அந்த நொடி என்னை மறக்கவும் செய்தாய்
உன் பார்வை என்னுள் உருவமாய் ஒளிக்குதடி..
உத்தரவு இன்றி என்னுள் வந்தவளே!
என் சுவாச காற்றில் எல்லாம் உன் ஞாபகம் தாலாட்டுதடி.
உன் ஒவ்வொரு அசைவும் என்னை வருடுது
என்னை மறந்து இன்று நான் உன்னை நினைக்கிறேன்
என் அன்பே ...!!
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #53 on:
October 31, 2012, 10:18:52 PM »
நீ இருப்பதை நான் அறிவேன்
என் இதயமும் அறியும்
நீ சுவாசிக்கும் மூச்சு காற்றின் சத்தம்
என் இதய துடிப்பாய் கேட்கும்.
நீ என்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் உன்னை முத்த மிட்டு சத்தங்கள் உன் காதில் ஒலிக்கும்
நீ என்னை காண வருவதை என் கண்கள் அறியும்
நீ அறியா வண்ணம் ..
நீ வரும் வரை காத்திருப்பேன்
இன்று ஓவியமாய் என்னுள் இருக்கிறாய்
என் கரம் பற்றி ஓவியத்துக்கு உயிர் கொடு
என் காதல் தேவதையே!
உன்னை நேசிக்கும் உன்னவன்
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #54 on:
October 31, 2012, 10:20:27 PM »
இனிது இனிது காதல் இனிது
காதல் செய்ய கடவுள் தந்த காதல் இனிது
காதல் தந்த அனுபவம் இனிது
காதல் தந்த நினைவுகள் இனிது
காதலியோடு சண்டை இனிது
காதலி தந்த முத்தங்கள் இனிது
காதலியின் கண் அசைவில் ஒளிரும் கவிதை இனிது
காதலியின் கரம் பிடித்து நடக்கும் காதல் இனிது
காதலியின் மடியில் பள்ளி கொள்ளும் தனிமை இனிது
அவள் என் தலையை வருடும் சுகம் இனிது
அவள் கண்கள் என்னை நோக்கும் பார்வை இனிது
அவள் உதடுகள் என்னை முத்த மிட துடிக்கும் தவிப்பு இனிது
அவள் இதயம் என்னை அழைக்கும் சத்தம் இனிது
இனிது இனிது உன்னோடு வாழும் வாழ்கை இனிது
என்றும் நீ என் காதல் மனைவியாய்
என்னோடு கரம் கோர்த்தால்
நம் வாழ்கை இனிது
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #55 on:
November 01, 2012, 03:10:11 PM »
kathale
unnai vittu piriyum tharunatthai enni kavalai kollathe...
unnai vittu pirivadu en uyir mattume
uyirukum melana kathalalla
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #56 on:
November 01, 2012, 03:11:29 PM »
Ennai vittu ne vilaginalum
unthan ninaivalaigal
ennul kadal alayai pol
ullilithu kondirukirathu
Logged
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #57 on:
November 01, 2012, 03:47:39 PM »
NINAIVUGALAAAI IRUNDHAAL KOODA
NINAITHTHAAL MATTUMEY NILAI PETRIRUPPEN
UN NIZHALAAI NAAN IRUPPEIN
NIJAMAAI NEEE IRUKKUM VARAI UNNUDAN NILAIYAAI IRUNDHIDA
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #58 on:
November 18, 2012, 06:52:36 AM »
முடியாத பாசம்
உனக்காக அழுகும் விழிகள்
நீ மட்டும் சாய்ந்து கொள்ள ஒரு தோள்
உன்னை பசிக்காமல் பார்த்து கொள்ளும் ஒரே ஒரு தேவதை
"அம்மா"
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
«
Reply #59 on:
November 18, 2012, 06:54:50 AM »
உறவை விட்டுவிட்டேன் உயிரே உனக்காக....
உடலையும் விட்டுவிடுவேன் உன் மொழிக்காக....
எதையும் செய்வேன் அன்பே உனக்காக....
ஏன் என்னை விட்டுவிட்டாய்....
உன் புதிய காதலுக்காகவா....
LOVE IS ALWAYS PAIN.... ♥
Logged
Print
Pages:
1
2
3
[
4
]
5
Go Up
« previous
next »
FTC Forum
»
ENGLISH
»
POEMS
»
~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~