Author Topic: காதல்  (Read 655 times)

!! AnbaY !!

  • Guest
காதல்
« on: September 15, 2012, 11:47:20 AM »
காத்து கிடப்பதுதான் காதல்
காதலில் வருவதுதான் ஊடல்
மோதலிலும் ஒரு சுகம்தான்
மோகத்திலும் ஒரு இன்பம்தான்
இனம் புரியாத காதல் வரும்
இன்னல் படும்போது தரும் துன்பம்
வாழ்க்கைக்கு தரும் பாடம்
பருவ நாடகம் தொல்லைதான்
பக்குவபட்டால் மனம் மேன்மைதான்
பார்துகிடந்த மனம் ஏங்கி இருந்த கணம்
ஒன்று கூடினால் மத்தாபுதான் மனதினில்
தென்றல் தான் உணர்வினிலே
உணர்ந்திடுவீர் காதல் செய்தே!!