Author Topic: தண்ணீர் சிக்கனம் !  (Read 735 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
தண்ணீர் சிக்கனம் !
« on: September 14, 2012, 08:05:02 PM »
நாளொன்றிற்கு இரண்டு முறை வீதம்
குளித்து வந்தவன் - இன்றோ
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
வீதம் குளிக்கின்றேன்

மற்ற நேரங்களில், ஒற்றை ஒற்றையாய்
வரும், அவள் நினைவுகள்
அந்த நேரத்தில் மட்டும்
குபீரென கூட்டமாய் வந்துவிடுவதால்  ...