Author Topic: கேளிக்கைக்காக ....  (Read 510 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கேளிக்கைக்காக ....
« on: September 14, 2012, 03:18:05 PM »
போலியான
கதைபுனைந்து
பற்பல
பெண்பூக்களினை
நெருக்க
தொடர்புடைய
தோழிகளாய் பாவித்து
உன்னோடு 
உரையாடும் (உறவாடும்)
தருணங்களில்
மறவாது எடுத்துரைப்பேன்,
அழகொழுகும்
தேவதை நீ
ஆத்திரத்தின் மாத்திரத்தில்
கேலியது
என மறந்து
தற்காலிக காளியாக
சீரிஎழுவதை
கேளிக்கையாய்
காண்பதற்க்கு.



Offline supernatural

Re: கேளிக்கைக்காக ....
« Reply #1 on: September 14, 2012, 03:35:08 PM »
ஆத்திரத்தின் மாத்திரத்தில்
கேலியது
என மறந்து
தற்காலிக காளியாக
சீரிஎழுவதை
கேளிக்கையாய்
காண்பதற்க்கு.


காதலியின் பொய் கோவம் கூட  அழகானதே...ரசிப்பதற்கு இனியதே...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: கேளிக்கைக்காக ....
« Reply #2 on: September 14, 2012, 08:01:03 PM »
பொய் கோபம்  மட்டுமின்றி
மெய் கோபமே ஆனாலும் ரசிப்பிற்குரியதே !


நன்றி !!