Author Topic: காரணம் தெரியவில்லை ...  (Read 488 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
காரணம் தெரியவில்லை ...
« on: September 12, 2012, 05:01:02 PM »


உன் மீதிருக்கும் உயர் காதலோ ?
கவிதை வரிகளின் மீது
பனியாய்  படர்ந்திருந்த கோபமோ ?
உண்மை காரணம் என்னவென
உண்மையாக இதுவரை
தெரியவில்லை ,இருந்தும்
உன்னதமானவளே !
மீண்டும் உன் பார்வைக்கு
உனக்கே உனக்காக
என் வரிகள் ....