தமிழ் மொழி மாற்ற பெட்டி https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
அக்காவ், இது என் சொந்த கவிதைதள்தமிழாக்கம் செய்த கவிதைகளை இன்னும் பதிக்க ஆரம்பிக்க வில்லை அதை தனித்திரியில் பதிவிடுகிறேன்நன்றிங்க அக்கா
சூஃபியின் அடிப்படை தத்துவங்களை வைத்து பிண்ணிய கவிதைகள் அக்கா, அதனால் தான் அப்படி தலைப்பிட்டேன்