Author Topic: தொலைந்த கடவுள்  (Read 644 times)

Offline Anu

தொலைந்த கடவுள்
« on: September 11, 2012, 02:02:37 PM »
தொலைந்த கடவுளை
கண்டுபிடித்து
உங்களை யாரிடம்
ஒப்படைக்க வேண்டும் என்றேன்

நான் உன்னை
அடையவே வந்தேன்
நீ என்னைத்
தொலைத்து விட்டாய் என்று
சொல்லியபடியே
மறைந்து போனார்

 -ராஜா சந்திரசேகர்


Offline Gotham

Re: தொலைந்த கடவுள்
« Reply #1 on: September 11, 2012, 03:23:35 PM »
Naan "ennai"th tholaiththaal
minji iruppathu naam thane?


Nalla kavithaiyai pakirnthamaiku nandri Anu