Author Topic: அழகு தேவதை  (Read 1048 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
அழகு தேவதை
« on: September 07, 2012, 09:56:32 PM »
புலர்ந்த காலை பொழுது
அமைதியாய்  இருப்பதாய்
நினைத்து சந்தோசித்து
மகிழ்ந்து அரை நொடி முடிவதற்குள்
அக்கம் பக்கம் முழுதும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சமையலறையில்
விசில்  அலறல் சத்தம்...

அழகாய் மரத்தில்
அமர்ந்த பறவைகள் கூட
அலறி அடித்து செல்ல
கையில் காபி கோப்பையோடு
அலுவலகத்தை மறந்து
விடியலை ரசிக்க
அழகாய் இதமாய்
மனதை வருடும் பாடலோடு
துக்கத்தோடும்
தூக்க கலக்கத்தோடும்
அலுவலகம் நோக்கி
என் பயணம்....

இத்தனை வாகனங்களுக்குள்
ஒரு வாழ்க்கையா ஐயோ!!!
கூட்ட நெரிசலில் வித்தைக்   காட்டி
வாகனத்தை கடக்கும் இளசுகள்...
கோவமாய் மனதுக்குள் வசைபாடி
ஹாரன் சத்தம் தலையில்
இடியாய் இடிக்க
அத்தனை இடர் பாடுகளுக்கும்
மத்தியில் அழகாய் ஒரு தேவதை..
தேவதையின் தாய் முகம் காண
மனம் அலைய
சிற்பி கொண்டு
செதுக்கி வாய்த்த சிலையோ..
பிறை நிலவை கொண்டு
வடித்து வாய்த்த பால் முகமோ?
கற்பனை அளவில்லாமல் செல்ல
தூரத்தில் குறத்தி ஒருவளின் கூக்குரலுக்கு
ஓடோடி செல்லும் மழலை
கனத்து போனது நெஞ்சம்...

கையில் இருமழலையோடு
கருவில் மற்றொன்றுமாய்
மற்றொரு கையில்
என் அழகு தேவதை...

பிள்ளை வரம் வேண்டி
பலரும் காத்துகிடக்க
சில அழகு தேவைதைகள்
கண்முன்னே வாழ்விழக்க
மனம் ஏனோ என்றும் இல்லாமல்
அலைப்பாயா
இந்நொடி வரை
மறக்க முடியவில்லை
என் அழகு தேவதையின்
அழகிய முகம்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Gotham

Re: அழகு தேவதை
« Reply #1 on: September 07, 2012, 10:26:27 PM »
thinanthorum payanathil paarkum katchikalai vadivamaitha vitham azhagu.

sila nerudal:

துக்கத்தோடும்
தூக்க கலக்கத்தோடும்- thukkam en?

தேவதையின் தாய் முகம் காண
மனம் அலைய - ithu varai ithu oru paiyan parvaiyil kavithai endru ninaithirunthen. athu en devathai thaai mugam pakanum.

கையில் இருமழலையோடு
கருவில் மற்றொன்றுமாய்
மற்றொரு கையில்
என் அழகு தேவதை...
- Erkanave kaikalil iru mazhalai. pin eppadi matroru kai. karpanai idarukirathu. :) illai enaku puriyavilaiyo?

kavithai nallaruku

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: அழகு தேவதை
« Reply #2 on: September 08, 2012, 01:49:54 AM »
VAAA VAA KAVI MAGALEY !

MEELVARAVIRKKU VAAZHTHUKKALL..!!

AANGORE PAGUDHIYAI THOONGUM PAGUDHIYAAI VITTU VITTU ,
KAAVALUKKU ENAI ITTU VITTU, KAANAMAL POYIRUNDHA KAVI MAGALEY !

UNAI (PADHIPPAI) KANDADHIL PERUVAGAI KAVI MAGALEY  !!

Gotham -

          Idaral karpanaiyinadhaa , puridhalinadhaa enbadhu , Vilakkam vandhadhum vilangidum.Adhey vilakkam vendi Idho Naanum.......siru kuzhappaththudan........


வா  வா  கவி  மகளே  !

மீள் வரவிற்கு  வாழ்த்துக்கள் ..!!

ஆங்கோர் பகுதியை  தூங்கும்  பகுதியாய்  விட்டு  விட்டு  ,
காவலுக்கு  எனை  இட்டு  விட்டு , காணமல்  போயிருந்த  கவி  மகளே  !

உன்னை  (பதிப்பை ) கண்டதில்  பேருவகை  கவி  மகளே   !!

கோதம்  -

          இடறல்  கற்பனையினதா , புரிதலினதா என்பது  , விளக்கம்  வந்ததும்  விளங்கிடும் .அதே  விளக்கம்  வேண்டி  இதோ  நானும் .......சிறு  குழப்பத்துடன் ........

« Last Edit: September 08, 2012, 02:05:06 PM by aasaiajiith »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: அழகு தேவதை
« Reply #3 on: September 08, 2012, 09:50:06 AM »
thinanthorum payanathil paarkum katchikalai vadivamaitha vitham azhagu.

sila nerudal:

துக்கத்தோடும்
தூக்க கலக்கத்தோடும்- thukkam en?




office porathe enaku thukkam :D




Quote
தேவதையின் தாய் முகம் காண
மனம் அலைய - ithu varai ithu oru paiyan parvaiyil kavithai endru ninaithirunthen. athu en devathai thaai mugam pakanum.


avlo azhaga iruka kuzhanthaiya road la vitu iruka amma yarunu oru aarvam thaan

Quote

[/b][/size][/color]கையில் இருமழலையோடு
கருவில் மற்றொன்றுமாய்
மற்றொரு கையில்
என் அழகு தேவதை...
- Erkanave kaikalil iru mazhalai. pin eppadi matroru kai. karpanai idarukirathu. :) illai enaku puriyavilaiyo?

2 kai iruke :S:S:S

kavithai nallaruku


Nandrigalll

[/quote]


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: அழகு தேவதை
« Reply #4 on: September 08, 2012, 01:07:33 PM »
VAAA VAA KAVI MAGALEY !

MEELVARAVIRKKU VAAZHTHUKKALL..!!

AANGORE PAGUDHIYAI THOONGUM PAGUDHIYAAI VITTU VITTU ,
KAAVALUKKU ENAI ITTU VITTU, KAANAMAL POYIRUNDHA KAVI MAGALEY !

UNAI (PADHIPPAI) KANDADHIL PERUVAGAI KAVI MAGALEY  !!

Gotham -

          Idaral karpanaiyinadhaa , puridhalinadhaa enbadhu , Vilakkam vandhadhum vilangidum.Adhey vilakkam vendi Idho Naanum.......siru kuzhappaththudan........

ungalukuma kuzhapam :D


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: அழகு தேவதை
« Reply #5 on: September 08, 2012, 01:53:46 PM »


நினைத்து சந்தோசித்து
மகிழ்ந்து அரை நொடி முடிவதற்குள்
அக்கம் பக்கம் முழுதும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சமையலறையில்
விசில்  அலறல் சத்தம்...


அலுவலகத்தை மறந்து
விடியலை ரசிக்க
அழகாய் இதமாய்
மனதை வருடும் பாடலோடு
துக்கத்தோடும்
தூக்க கலக்கத்தோடும்
அலுவலகம் நோக்கி
என் பயணம்....



கையில் இருமழலையோடு
கருவில் மற்றொன்றுமாய்
மற்றொரு கையில்
என் அழகு தேவதை...




அடர்த்தி ஆக்கப்பட்ட வரிகளே
சிறு குழப்பத்தை கிடத்தி விட்டது ...
விளக்கம் கொடுத்திடு
என் குழப்பத்தை  கடத்திடு ..
« Last Edit: September 08, 2012, 01:59:41 PM by aasaiajiith »