Author Topic: கனவெல்லாம் நீதானே  (Read 5649 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கனவெல்லாம் நீதானே
« on: August 13, 2011, 05:00:11 PM »
http://www.youtube.com/v/uw1V7rT2TKM


கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அலைகிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும்பொழுது
என்னை வதைக்கின்றதே


சாரல் மழைத்துளியில்
உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன்
நாணம் நான் அறிந்தேன்
கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக
எதை அறியாமல் மனம் பறித்தாய்
உனை மறவேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன்
எது வரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்


தேடல் வரும் பொழுது
என் உணர்வுகளும் கலங்குதடி
காணலாய் கிடந்தேன் நான்
உன் வரவால் விழித்திருந்தேண்
இணைப்பிரியாத நிலைப்பெறவே
நெஞ்சில் யாகமே
தவித்திடும் போது
ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உந்தன் காதல் ஞாபகம் தினம் தினம்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: கனவெல்லாம் நீதானே
« Reply #1 on: August 18, 2011, 07:50:30 PM »
i like this song veryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy mucccccccccchhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh. thanks a lot dear

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....