ஹி.. ஹி..
இது காதல் தான், களவு ஒழுக்கம், கற்பு ஒழுக்கம் என்று சங்க இலக்கியத்தில் படிச்சிருப்பீங்க இல்ல, இரண்டிலுமே காமம் உண்டு
அதனால்தான் தோழி இலக்கியங்களில் ஊர் அலர் தூற்றுவதற்கு முன் வந்து வரைவு கொண்டு போ என்று தலைவனுக்கு அறிவுருத்துவாள்
வரைவு = திருமணம்