தமிழ் மொழி மாற்ற பெட்டி https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
வருடல்களின் வர்ணங்களாய்அலைகள் வரையும் ஈரங்களில்மோதும் காற்றில்முற்றி வெடிக்கிறது நமதுவரையரை மீறல்கள்..அலையாய்என் கைகளில் நீவளைந்து நெளிகளையில்கரையாய் நான்தாகம் கொள்கிறேன்உன் ஈரங்களில்..மலர் குவியலாய்முகம் அள்ளி இதழ்களைமுகர விழைகையில்கவிந்த உன் இமைகளில்இருந்தும் குதித்தனசில மீன்கள் மையல்களாய்அலைகளில்..
nice one my friend...........touching lines.......
tamil padka therinjaalum problem than pola aathi onnum panna mudiyathu............