Author Topic: தீர்ந்துபோகும் உலகம்  (Read 754 times)

Offline Anu

தீர்ந்துபோகும் உலகம்
« on: August 29, 2012, 07:29:43 AM »
துணி மாட்டும் கவ்விகளில்
முனைப்பாய் தன் நேரத்தை
விதைக்கிறது அந்தக் குழந்தை
ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து
வீடு கட்டி மகிழுந்து ஓட்டி
அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி
எழுத்துகள் பரப்பி எண்கள் அமைத்து
தம்பிப் பாப்பாவுக்கு கிலுகிலுப்பை செய்து
பறவைக்கு இறக்கை பொருத்தியென….

நிமிடங்களுக்கு நிமிடம்
மாற்றிமாற்றி சிருஷ்டிக்கிறது
அதற்கானதொரு அழகிய உலகத்தில்…

அழகிய உலகம் அவ்வப்போது தீர்ந்துபோவதுமுண்டு
விளையாட்டு அலுத்துப்போகும் தருணங்களிலும்
உலரும் துணி உதிராமல் இருக்க
அம்மா பிடுங்கிச்செல்லும் தருணங்களிலும்


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: தீர்ந்துபோகும் உலகம்
« Reply #1 on: August 29, 2012, 07:41:13 AM »
ANU INDHA IDATHTHIL ORU KARUTHTHAI SOLLA VIRUMBUGINDREN !

OVVORU MURAIYUM UN PUDHIYA PADHIPPINAI

PADAPADAVENA.NAAN PADITHTHIDUM POZHUDHUM

ADUPPINIL KAAICHAp PADUM PAAL ADHU

PONGI MAELEZHUMBI ADANGUVADHAI POLA

POORIPPINIL ,PARAVASATHTHINIL PARAPARAPINIL

MAEL EZHUMBUM EN MANAM Pussss ENA ADANGIDUM

PADHIPPINAI EZHUDHIYAVARUKAANA
IDATHTHINIL

VERORUVAR PEYAR KANDU........


அணு  இந்த  இடத்தில்  ஒரு  கருத்தை  சொல்ல  விரும்புகின்றேன்  !

$$ ஒவ்வொரு முறையும்  உன்  புதிய  பதிப்பினை

படபடவென .நான்  படித்திடும்  பொழுதும்

அடுப்பினில்  காய்ச்சப்படும்  பால்  அது

பொங்கி  மேலெழும்பி  அடங்குவதை  போல

பூரிப்பினில்  ,பரவசத்தினால்  பரபரபினில் 

மேல்  எழும்பும்  என்  மனம்  புஸ்ஸ்ஸ்  என  அடங்கிடும்

பதிப்பினை  எழுதியவருக்கான
இடத்தினில்

வேறொருவர்  பெயர்  கண்டு ........ $$
« Last Edit: August 29, 2012, 10:12:06 AM by aasaiajiith »

Offline Anu

Re: தீர்ந்துபோகும் உலகம்
« Reply #2 on: August 29, 2012, 09:16:15 AM »
unga aathangam puriyudhu ajith.
ennoda ennam ennana
oru thaai thannoda kozhandaiku
edhu saapida kuduthaalum
suvai parthu nalla irukiradha
thannoda kozhandaiku kudupanga.
enaku kavithai ezhudha teriyaadhu.
aana  romba rasipen.
naan padichi rasichadhula enaku edhu
romba pudichi irundadho adhai inga
pagirndhukiren.
ellaarkum mathavangaloda kavithai thogupai
thedi padika neram irukadhu. ennnoda free timela
enaku pidichada inga share seidhukiren.
kavithai ungaluku pidichi irunda manasaara vaaztthum
podhu andha vaanzthai ezhudinavarku poyi serndidum.
idhu thappa rite ah therla. just ennoda understanding avlo thaan.

[/color]thavaraa edaachum solli irundaa mannichidunga.. :)[/b]


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: தீர்ந்துபோகும் உலகம்
« Reply #3 on: August 29, 2012, 10:04:42 AM »
மன்னிக்க  எதுவும்  மாதவறு  புரிந்திடவில்லை 
மா  கவியே  !

ஆசை  என்  ஆசையினை   வெளிபடுத்தினேன்   
நான்  பட்ட  அவஸ்தையின்  துணையோடு 
கொஞ்சம்  ஆதங்கமும்  கலந்து  ..

அவ்வளவே  !

இருந்தும்,  தொடர்ந்து 
உன்  சொந்த  வரிகளின்  எதிர்பார்ப்பில்  .......

இவன் 


ஆசை  அஜீத்
« Last Edit: August 29, 2012, 10:30:35 AM by aasaiajiith »

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: தீர்ந்துபோகும் உலகம்
« Reply #4 on: August 29, 2012, 10:26:16 AM »
//ellaarkum mathavangaloda kavithai thogupai
thedi padika neram irukadhu. ennnoda free timela
enaku pidichada inga share seidhukiren.
kavithai ungaluku pidichi irunda manasaara vaaztthum
podhu andha vaanzthai ezhudinavarku poyi serndidum//


mika theLivaana aNukumuRai
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: தீர்ந்துபோகும் உலகம்
« Reply #5 on: August 29, 2012, 04:34:05 PM »


குழந்தைகள் உலகம் தனிதான் .. அதை கூறும் அருமையான கவிதை அனுமா பகிர்ந்தமைக்கு நன்றிகள்