Do you want to be a Our Forum member contact us @ [email protected]
எனக்குள் இருந்தவாறுஉன்னையே எண்ணுகிற என்னைஉனக்குள் இருந்தவாறுநீ எண்ணிப் பார்த்திருகிறாயோ இல்லையோ ?
எதிர்பாராத வினாடிகளில்என்னையும் மீறிஏதாவது திசையில்தலை நீட்டிவிடிகின்றனபழைய சம்பவங்கள் எல்லாம்..எனக்குள் இருந்தவாறுஉன்னையே எண்ணுகிற என்னைஉனக்குள் இருந்தவாறுநீ எண்ணிப் பார்த்திருகிறாயோ இல்லையோ ?