Author Topic: உன்னில் கலந்து விட்டேன்  (Read 593 times)

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
அன்பே!
நான் உன்னில் கலந்து விட்டேன்
உனக்கு தெரியாமல்
காதல் என்னும் காற்றாய் மாறி
உன்னுள் கலந்துவிட்டேன்
இதயத்தில் குடி புகுந்தேன்
வாடகை என்னை தந்து
காதல் கவிதை கொண்டு
அன்பே மொத்தத்தில்
உன்னில் கலந்து விட்டேன்
« Last Edit: August 23, 2012, 12:18:19 PM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: உன்னில் கலந்து விட்டேன்
« Reply #1 on: August 23, 2012, 05:47:24 PM »
thavi haha avangaluku theriyama kalanthutiya adap thirutu thanama kalathiya una ena panalam:D just joke nice lines inum ithu mari pala kavithai ezhutha vazhthugiren

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: உன்னில் கலந்து விட்டேன்
« Reply #2 on: August 24, 2012, 11:49:24 AM »
நல்லா இருக்கு தனா உன் கவிதை  தர்ஷ்னி அவனே gingu  gingu ஆடுவான் இதுல நீங்க வேற சலங்க கட்டி விடறிங்கள நடத்துங்க  :D ;D
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: உன்னில் கலந்து விட்டேன்
« Reply #3 on: August 25, 2012, 01:07:46 AM »
dai pavi enna milk ne tea powder ah da poyi kalakkuradhukku ;D ;D ;D ;D superda machi.....