Author Topic: நான் தேடிய நட்பு  (Read 721 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
நான் தேடிய நட்பு
« on: August 21, 2012, 05:23:57 PM »
நான் தேடிய நட்பு .....
வள்ளுவரின் குறள் வாய்ப்பாடல்....
வாய்த்ததெல்லாம்
புருட்டஸ் இனம்.....
இவ்வுலகில் முடிவேயின்றி....
நான் தேடும் நட்பு ...
என் ஆசை என்னவோ....
பெண் அர்ஜுனன் ஆகா.....
உன் அனுமதியின் எல்லையோ...
நான் துரியோதனன் போல.....


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்