Author Topic: குழந்தை வளர்ப்பு  (Read 1005 times)

Offline PrIyA PaPpU

குழந்தை வளர்ப்பு
« on: August 17, 2012, 11:53:40 AM »



எந்தக்குழந ்தையும்
நல்ல குழந்தைதான ்
மண்ணில் பிறக்கையில ே
அவை நல்லன ஆவதும்
தீயன ஆவதும் அன்னை வளர்ப்பினி லே


எம் குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்ப டுகிறார்கள ா? சின்னச்சந் தேகம்.

நாங்கள் பத்தாம் வகுப்பு படித்தபின் தான் முழுக்கால் சட்டை அணிந்ததோம் . பன்னிரண்டு முடித்தபோத ு தான் கைகளில் கடிகாரம் கட்டிமகிழ் ந்தோம். பெரியவர்கள ுடன் இணையாக நின்று பேசியது இல்லை. இதுவெல்லாம ் இன்றை சந்திததியி டம் எதிர்பார்க ்க முடியாதுதா ன். ஆனால் குறைந்த பட்ச்சம் பண்பாடு கற்றுத்தரப ்படுகிறதா? கேள்விக்கு றியாக உள்ளது.

அன்று ஒரு திருமணவீட் டிற்குச்செ ன்றிருந்தே ன் எல்லோரும் அரட்டை அடித்தபடி இருந்தனர். முதல் நாள்தான் திருமணம் நடந்திருந் தது. என்னால் அன்று போக முடியவில்ல ை. மறுநாள் போயிருந்தே ன். அங்கே பதினாறு வயது மதிக்கத்தக ்க ஒரு இளைஞி புதிதாய் திருமணமான தம்பதியினர ைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள். "என்ன நேற்றுத்தா னே முதல் தடவை இதுக்கு முன்னாடி தனியா ஏதும் செய்யவில்ல ையே?" பாவம் புதுத்தம்ப திகள் வாயடைத்துப ்போனார்கள் . என்னவென்று சொல்லுவார் கள். இப்படி ஒரு கேள்வி சின்னப்பெண ்ணிடம் இருந்து வரும் என்று அவர்கள் எதிர்பார்த ்திருக்கவி ல்லை. ஆனால் அந்தப்பதின ாறு வயது இளம் குமரியின் தாய் தந்தை இதை பெரிதாக எடுத்துக்க ொள்ளவில்லை . தம் குழந்தை ஏதோ சாதனை செய்தது போலவும் ஏதோ அந்த புது ஜோடியை பேசமுடியாத ு வாயடைக்கசெ ய்தது பெரிய திறமை போலவும். பெருமையாகப ்பேசினார்க ள்.
பல குழந்தைகள் இப்படித்தா ன் இன்று எதை எங்கு யாரிடம் பேசுவது என்று தெரியாமல் பேசுகின்றா ர்கள்.

சிலர் வீட்டுக்கு ச் சென்றால் குழந்தைகளி டம் பேசவே பயப்பிட வேண்டி உள்ளது. ஏனென்றால் அவைகள் ஏடாகுடாமா பேசிவிட வாய்புள்ளத ு. ஒரு நன்பன் இப்படித்தா ன் விருந்தொன் றிற்குச்செ ன்ற போது அந்தவீட்டு குழந்தைகள் இவனை கருங்குரங் கு என்று தமக்குள் பேசி சிரித்துள் ளார்கள். பாவம் நன்பன் அவன் கொஞ்சம் கறுப்புத்த ான் அதற்காக இப்படி குழந்தைகளி டம் எல்லாம் அவமானப்பட வேண்டுமா?. வெளிநாட்டி ல் மட்டுமல்;ல உள்ளுரிலும ் சில வீடுகளில் பெற்றோரே குழந்தைகளி டம் பேச பயப்படுகின ்றனர். அவர்கள் பெரிய புகழ்பெற்ற பாடசாலைக்;� �ுச்சென்று எல்லா கெட்டவார்த ்தைகளையும் கற்றுவைத்த ிருக்கின்ற ன. அது மட்டுமல்ல சில சமிக்கைகள் கூட செய்கின்றன . குழந்தைகளை ப்பார்த்தா ல் பெரியவர்கள ைவிட கொஞ்சம் அதிக மரியாதை கொடுக்கவேண ்டும் போல் உள்ளது. இல்லை என்றால் அவமானம்தான ்.

குழந்தைகள் தமிழ் பேச வேண்டும் தமிழில் எழுத வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போல நல்ல பண்பாடு உடையவர்களா ய் இருக்கவும் வேண்டும். உங்கள் குழந்தைகள் தலைவாருவது இல்லையா?. முடிக்கு வண்ணம் புூசுகிறார ்களா? அடிக்கடி ஆங்கிலத்தி ல் கெட்டவார்த ்தை பயன்படுத்த ுகிறார்களா ? கால்சட்டைய ை கிழித்துவி ட்டு நாகரிகம் என்கிறார்க ளா? சாமி கும்பிடுவத ை கிண்டல் செய்கின்றன வா? அப்படி யென்றால் உங்கள் குழந்தை நாளை உங்களுக்கே தலைவலியாய் அமையலாம்.

குழந்தைகள் சரியான வழியில் தான் போகிறார்கள ா? என பெற்றோர் கண்காணிக்க வேண்டும். தவறாக இருப்பின் நல்வழிப்பட ுத்த முனைய வேண்டும். நல்ல சமுதாயம் அமைய பெற்றோரின் பங்கு இன்றியமையா தது.

Offline Global Angel

Re: குழந்தை வளர்ப்பு
« Reply #1 on: August 17, 2012, 04:10:08 PM »
Quote
குழந்தைகள் சரியான வழியில் தான் போகிறார்கள ா? என பெற்றோர் கண்காணிக்க வேண்டும். தவறாக இருப்பின் நல்வழிப்பட ுத்த முனைய வேண்டும். நல்ல சமுதாயம் அமைய பெற்றோரின் பங்கு இன்றியமையா தது.

unmaithaan priyaa... kulanthaikal valarppu kavanathil kollavendiyathan mukiyathuvaththai alagaaga solli irukinrergal thanks..