Do you want to be a Our Forum member contact us @ reachftcteam@gmail.com
Nice one Lines elam touchinga irku
என் உயிரே!!!சீக்கிரம் வந்துவிடு....உன் மார்பில் முகம்புதைத்து அழுதுஎன் துன்பம் மறக்கவேண்டும்ஆதரவாய் நீ தலை கோதும்போதுஎன் ஆயுள் போகவேண்டும்...உன் மடியினிலேஎன் ஆயுள் போகவேண்டும்... காதல் என்றாலே வலிகளை சுமகின்றவை போலும்... நல்ல கவிதை ..