Author Topic: வா வந்துவிடு  (Read 663 times)

Offline Global Angel

வா வந்துவிடு
« on: August 13, 2012, 03:19:55 AM »
 
என் தனிமைகள் தவிக்கையில்
என் தவிப்புகள் தடம் புரள்கையில்
உன் தழுவலை தேடிடும் உணர்வுகள்
தாளாத தனிமைகள்
மீளாத உணர்வுகள்
தணியாத தாகங்கள்
வா வந்துவிடு
என் வயதை நிரப்பிவிடு ...