Author Topic: காத்திருகின்றேன்  (Read 768 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
காத்திருகின்றேன்
« on: August 13, 2012, 03:17:10 AM »
காத்திருகின்றேன்
தனிமைகளில்
உன் நினைவுகளை
சுமந்தபடி ....
கரைந்து போகும்
நொடிகளெல்லாம் ...
கனக்கிறது நீ இல்லாமல் ...