Author Topic: திருமண அழைப்பிதழ் மற்றும் Advance திருமண வாழ்த்துக்கள்  (Read 3511 times)

Offline Forum

22.08.2012 அன்று இல்லற வாழ்வை துவக்கும் எங்கள் இணையதளத்தின் பாசமிகு தோழன் SANTHOSH (a) KALVAN அவர்களுக்கு Advance வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

இணையதள நண்பர்களுக்கு SANTHOSH அவர்களின் சார்பாக திருமண அழைப்பாக விடுக்கிறோம்.