Author Topic: ஜாதகம் இல்லாதவர்களுக்கு எப்படி பலன்களைக் கணிப்பீர்கள்?  (Read 5433 times)

Offline Global Angel


ஒருவருக்கு ஜாதகம் இல்லை என்றால் அவர் ஜோதிடரைப் பார்க்க வரும் நேரம், அதற்குரிய ஓரை, பிரசன்ன மாக்கம், கிரக அமைப்புகளை வைத்து ஜோதிடம் கணிப்போம்.

முக்கியமாக அவரது கைரேகையை பார்ப்போம். வளரும் ரேகைகள், வளர்ந்த ரேகைகள், வளரப் போகும் ரேகைகளைக் கொண்டும் அவரது எதிர்காலத்தை கணித்துக் கூறுவோம்.