Author Topic: Tamil Movie Video Songs..  (Read 159713 times)

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
Y this kolaveri remix ramarajan and kanaga
« Reply #90 on: December 04, 2011, 10:38:00 PM »

Offline <SinDhu>

Re: Tamil Movie Video Songs..
« Reply #91 on: December 04, 2011, 10:41:55 PM »

Offline <SinDhu>

Re: Tamil Movie Video Songs..
« Reply #92 on: December 04, 2011, 10:45:59 PM »

Offline <SinDhu>

Re: Tamil Movie Video Songs..
« Reply #93 on: December 04, 2011, 10:48:01 PM »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
http://www.youtube.com/v/7Tcw9huYZ8s

சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்  ;) ;) ;)
என்னமோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள் ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline <SinDhu>

Re: Tamil Movie Video Songs..
« Reply #95 on: December 07, 2011, 11:53:11 PM »

Offline Global Angel

Re: Tamil Movie Video Songs..
« Reply #96 on: December 10, 2011, 05:23:50 AM »
http://www.youtube.com/v/Y54J4pz2e_w&feature=endscreen

                                    கனவுகளில் வாழ்ந்து விட்டேன் இறுதி வரை
                          கண்களிலே தூவி விட்டாய் மனதுகளை
                    

Offline Global Angel

Re: Tamil Movie Video Songs..
« Reply #97 on: December 10, 2011, 05:29:27 AM »
http://www.youtube.com/v/97o-kquPsoo&feature=related

               உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை உணர்வை பார்ப்பதேது உறவின் சூழ் நிலை காவல் கைதியாய் காதல் வாழும் இருவர்; மீதிலும் இல்லை ஓர் பாவம் எல்லாமே சந்தரர்ப்பம் கற்பிக்கும் தப்பரர்த்தம் ... மனமெனும் குளத்தில் விழி என்னும் கல்லை முதன் முதன் எறிந்தாலே அலை அலை ஆக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே நதி வழி போனால் கரை வர கூடும் விதி வழி போனானே விதை ஒன்று போட வேர் ஒன்று முளைத்த கதை என்று ஆனானே உலகில் எந்த காதல் உடனே ஜெய்த்தது வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
                    

Offline Global Angel

Re: Tamil Movie Video Songs..
« Reply #98 on: December 10, 2011, 05:32:58 AM »
                    

Offline Global Angel

Re: Tamil Movie Video Songs..
« Reply #99 on: December 10, 2011, 05:39:44 AM »
http://www.youtube.com/v/XkoVCqsi7dk&feature=related

                 முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
             குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே ..
             
                    

Offline <SinDhu>

Re: Tamil Movie Video Songs..
« Reply #100 on: December 11, 2011, 09:01:26 AM »

Offline <SinDhu>

Re: Tamil Movie Video Songs..
« Reply #101 on: December 11, 2011, 09:05:11 AM »

Offline <SinDhu>

Re: Tamil Movie Video Songs..
« Reply #102 on: December 11, 2011, 09:06:52 AM »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
♥ ♥ My Fav Song ♥ ♥

http://www.youtube.com/v/Hwk5m4r4hck

உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே
நானும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம்
வளர்கின்றதோ நாணம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்

நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம் நதியிலே
புது புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று
இணைந்தது இன்பம் பிறந்தது


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
**Poove Poove Pen Poove**
« Reply #104 on: December 14, 2011, 09:17:15 AM »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்