Author Topic: கன்னிச் சனியால் பெண்களுக்கு அனுகூலம்  (Read 5259 times)

Offline Global Angel


சிம்மத்தில் இருந்த சனி வரும் செப்டம்பர் 26ஆம் தேதி கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதால், ஆண்களை விட பெண்களுக்கு அனுகூலம் ஏற்படும். அதே தருணத்தில் பெண்கள் மீதான தாக்குதலும் அதிகரிக்கும்.

மாபெரும் பதவிகளில் அமரும் வாய்ப்பு ஒரு சில பெண்களுக்கு கிடைத்தாலும், பெண்களை குறிவைத்து நடத்தப்படும் கொலை, பாலியல் தாக்குதல், குற்றங்கள் அதிகரிக்கும். பெண் இனம் மறைமுகமாக அழிக்கப்படும். ஆனால் மறுபக்கம் பெண்களுக்கு வளர்ச்சியும் ஏற்படும்.

இதற்கு காரணம், சனி ஒரு பக்கம் நல்லதையும், மறுபக்கம் தீமையையும் செய்யக் கூடியவர்.