Author Topic: ரயில் காதலன்  (Read 633 times)

Offline Anu

ரயில் காதலன்
« on: July 31, 2012, 11:36:31 AM »
தவறு செய்த பின்
உதட்டை கடிப்பதென்ன‌
உனக்கு நீயே
கொடுத்துக்கொள்ளும் தண்டனையா?
அதுவாயின்…
தவறுகளை மட்டும் நீ செய்,
தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.
*
சுற்றுலா முடிந்து
என் எதிரில்
நீ வந்தமர.
ரயிலில் ஆரம்பமானது,
எனது உல்லாசப்பயணம்.