Author Topic: என்னைப் போலவே!  (Read 787 times)

Offline Anu

என்னைப் போலவே!
« on: July 31, 2012, 11:27:47 AM »
நான் சரியாய் தான் எழுதினேன்.
நீ வாசிக்கின்றாயென தெரிந்ததும்
வார்த்தைகள் ஒன்றையொன்று
முந்தியடித்து மோதிக்கொண்டதில்
நிலைகுலைந்து விட்டது கவிதை.
என்னைப் போலவே!


எழுதியவர்ஸ்ரீ
« Last Edit: July 31, 2012, 11:47:50 AM by Anu »


Offline ! SabriNa !

Re: என்னைப் போலவே!
« Reply #1 on: August 05, 2012, 03:46:03 PM »
wowy...sis ungala polavey..kavidhaiyum aagivittadho..??


Offline Anu

Re: என்னைப் போலவே!
« Reply #2 on: August 06, 2012, 01:18:00 PM »
wowy...sis ungala polavey..kavidhaiyum aagivittadho..??

haha.. adhu sutta kavithai sagi dear ..
ezhudina kavingnaruku erpatta anubavam  adhu:)
tnks for your appreciation