Author Topic: என் நினைவுகள்  (Read 575 times)

Offline Global Angel

என் நினைவுகள்
« on: July 28, 2012, 10:17:10 PM »
இன்று என் நினைவு
அற்றுபோய் இருக்கலாம்
என்றோ ஒரு நாள்
என் நினைவுகள்
உன்னை தழுவும் போது ..
அந்த தருணத்திலும்
உன்னை நேசித்து கொண்டிருப்பேன்