Author Topic: காத்திருப்பேன்  (Read 535 times)

Offline Global Angel

காத்திருப்பேன்
« on: July 27, 2012, 05:15:34 PM »
உன் நினைவு சிதறல்களை
கவிதையாக்கி
என் கண்ணீர் துளிகளை
பேனாக்கு மையாக்கி
உன் அலட்சியங்களை
அதில் புதைத்து
அன்பே உனக்காய்
அதில் உறங்கி காத்திருப்பேன்
என்றும் உன்னவளாய் ....