Author Topic: ~ ஓட்ஸ் சப்பாத்தி---சமையல் குறிப்புகள் ~  (Read 1323 times)

Offline MysteRy

ஓட்ஸ் சப்பாத்தி---சமையல் குறிப்புகள்



தேவையான பொருட்கள்

பொடித்த ஓட்ஸ் - 1 கப்
கோதுமை மாவு - 3 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு


செய்முறை...

• ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும்,
 
• பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, உப்பு, தண்ணீர், 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
 
• பிறகு சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.