Author Topic: வலிக்கும் நியதி  (Read 762 times)

Offline Anu

வலிக்கும் நியதி
« on: July 24, 2012, 02:33:19 PM »
வலி
பறித்த சிவப்பு ரோஜாவின்
காம்பில் ஈரமாய்க் கிடக்கிறது
இரத்தம் நிறமிழந்து



உறவு
அடிமாட்டுக்கு லாரி ஏறிய
மடிவற்றின மாட்டின் தலக்கயிறு
கனவில் இறுக்குகிறது கழுத்தை




நியதி
பூ மட்டுமா உதிர்கிறது
தேடிவரும் தேனீயின்
நம்பிக்கையும் தானே





முகம்
எத்தனை திருத்தியும்
ஏனோ நிறைவில்லை
சகிக்காத கண்ணாடியின் சா
ம்


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வலிக்கும் நியதி
« Reply #1 on: July 24, 2012, 06:18:19 PM »
Quote
வலி
பறித்த சிவப்பு ரோஜாவின்
காம்பில் ஈரமாய்க் கிடக்கிறது
இரத்தம் நிறமிழந்து

nice one anuma
                    

Offline Anu

Re: வலிக்கும் நியதி
« Reply #2 on: July 26, 2012, 09:09:35 AM »
Nandri Rose dear