Author Topic: உனக்கே உனக்காக  (Read 1111 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உனக்கே உனக்காக
« on: July 23, 2012, 01:02:57 PM »


என்னவனே
என்ன மாயம் செய்தாய்
உன்னை தவிர
என் நினைவுக்குள்
எதையுமே பதிவிடாது
எல்லாமே நீயாகி
நிலை குலைய செய்கிறாய்...

நிஜத்தில் உன் நினைவு
தூக்கத்தில் உன் கனவு
ஏக்கத்தில் உன் பரிவு
எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்காக

நிழலை பார்த்து
ரசிக்கும் நான்
நிஜத்தை பார்க்கும்
தருணம் எப்போது..

நான் விரும்பும் எல்லாமே
எனக்கு தூரமாய்...
இன்று நீ என்னைவிட்டு
தூரமாய்...

துயரம் தீரும் நாளுக்காக
உன் தோள் சாயும் நாளுக்காக
என்றென்றும் காத்திருப்பேன்
என்னவனே
உனக்கே உனக்காக



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dong லீ

Re: உனக்கே உனக்காக
« Reply #1 on: July 23, 2012, 01:17:08 PM »
அருமை அருமை  :)

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: உனக்கே உனக்காக
« Reply #2 on: July 23, 2012, 05:55:03 PM »
shru supera eruku.naan paste panni thanaku potuten avlo porunthuthu intha kavithai ennaku :-* :-* :-*
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: உனக்கே உனக்காக
« Reply #3 on: July 23, 2012, 08:39:36 PM »
machal intha kavithai engakalku porunthu nice one ithu yaruku eluthiningalo theriyalai but engalku nalla porutham thanku supera iruku machal :D ;D :D
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Anu

Re: உனக்கே உனக்காக
« Reply #4 on: July 24, 2012, 02:44:09 PM »


என்னவனே
என்ன மாயம் செய்தாய்
உன்னை தவிர
என் நினைவுக்குள்
எதையுமே பதிவிடாது
எல்லாமே நீயாகி
நிலை குலைய செய்கிறாய்...

நிஜத்தில் உன் நினைவு
தூக்கத்தில் உன் கனவு
ஏக்கத்தில் உன் பரிவு
எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்காக



beautiful kavithai cuty <3


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: உனக்கே உனக்காக
« Reply #5 on: July 28, 2012, 02:11:05 PM »
haha:D thanksssssss allllllllllllllllllllll


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Tamil NenjaN

Re: உனக்கே உனக்காக
« Reply #6 on: July 30, 2012, 02:15:13 AM »
பாராட்ட வார்த்தைகள் தேட வேண்டிய அருமையான கவிதை...வாழ்த்துக்கள் ஸ்ருதி..