இதயங்களை இணைக்கும் இணையமே !
இன்புற வைக்கிறது உன் தலைமையே !
நறுமணம் வீசும் நந்தவனமே !
நல்ல மனம் இன்னைக்கும் உன் தளமே!
நல்லவரிடத்தில் கடவுளை காணலாமே !
நல்ல நண்பர்கள்க உன்னை நாடலாமே !
இறைவன்க்கு மலர் அர்ச்சனை !
நண்பர்கள் இணையத்துக்கு
என் மன அர்ச்சனை !
கவலையுடன் வந்தால் கலகல ஆகினாய் !
காதலுடன் வந்தேன் கைகொடுதாய் !
கண்ணீருடன் வந்தால் கதகதப்பு ஊடினாய்!
நித்திரை வரும் பொது இசையால் தாளடினாய் !
நீளட்டும் உன் தொண்டு !
நிம்மதியனோம் உன் புகழ்கலந்து !