Master my guruvae indha program first timeae supera vandhiruku rj aagiteenga vaalthukal ,, indha program  thodarandhu vetri kaana vazthugiren. Ungal kurala insure seithukonga master  neriya fans unga  pvt vara que la nipaanga ini ....indha program la highlightae editing dhaanga ,, program editor  thanks a lot idhupola ela programum oru thani polivudan ini nama ftc vanoiyil varnumnu ethirpaakaren  nandri nandri.. idho naan ketkavirukum paadal ( romba kastapatu odi vandhu idampidichirukenga  podunga podunga paata podunga 
பன்னீர் புஷ்பங்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். 
பி. மகேந்திரன்  இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், சாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் வரும் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும்,,, ஆனந்த ராகம் கேட்கும் காலம் என்ற பாடலை நான் தேர்வு செய்து இருக்கின்றேன்
கோடைக்கால காற்றே என்ற பாடல் எல்லாம் , அதை இசை மனதை வருட கூடிய இசையாக தோன்றும்...
தேசிய விருது பெற்ற இந்த பாடல் இன்றும் எல்லோர் மனதிலும் நிறைந்து இருக்கும் பாடல் என்றே சொல்லலாம்