முட்டாள்",
"சோம்பேறி",
"தூங்கு மூஞ்சி",
"அவன் பிடிவாதக்காரன்",
"தலை போனாலும் அவன் இதை சாப்பிட மாட்டான்",
போன்ற வார்த்தைகளை
திரும்பத் திரும்ப பிள்ளைகளை பார்த்து கூறினால்..
அவர்களும் அப்படியே ஆகி விடுவார்கள்.
எதிர் மறையான பேச்சுக்கள்
தன்னம்பிக்கையை இழக்கச்செய்யும்.
சுய மரியாதையை பலவீனமாக்கும்.