Author Topic: பிறைகள்-திதிகள்  (Read 5887 times)

Offline Global Angel

பிறைகள்-திதிகள்
« on: July 06, 2012, 06:12:35 PM »
பிறைகள்

திங்களின் (சந்திரன்) சுற்றை வைத்து இரு பிறைகளாக பிரித்தனர். அவை,

1. வளர்பிறை (முழு வளர்பிறை - பௌர்ணமி)
2. தேய்பிறை (முழு தேய்பிறை - அமாவாசை)


திதிகள்

பிரதமை
த்விதை
திரிதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சப்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
த்வாதசி
த்ரோதசி
சதுர்தசி
பௌர்ணமி (அ) அமாவாசை