Author Topic: உங்கள் நண்பன் பென்சர்-ன் உடல் நலத்திற்காக பிரார்த்தியுங்கள்  (Read 12130 times)

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!

Offline Anu

benser unga health seekirame gunamadanji nallapadiya thirumbi vara naan kadavul kitta pray seidhukiren..


Offline sundaresan

அன்பு நண்பர் பென்சர் ...

நலமுடன் இருக்க .... அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

கண்டிப்பாக கூடிய விரைவில் ... நாம் மறுபடியும் அரட்டை அரங்கத்தில் இணைவோம்.

இப்படிக்கு


சுந்தரேசன்

Offline MysteRy


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Hi Benz,

Dont Worry ellam sari agum...

We will Pray For u.....(F)(F)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel



அன்பும் ஆதிக்கமும் வல்லமையும் நிறைந்த கடவுள் என்றும் வழித்துணையாய் வருவார் ... உங்கள் தேக ஆரோக்கியத்திற்கு என்றும் உறுதுணையாய் நின்று நலமும் வளமும் கொடுப்பார் ... கவலை வேண்டாம் ... எல்லாம் நன்றாகும் .பிரார்திகின்றேன் .
                    

Offline Dong லீ

Nanba all our prayers are with you to

HAVE a good trip to India and come with good success

Offline gab

உங்களுடைய உடல்நிலை பரிபூரண குணம் அடையும் விதத்தில் உங்களுக்கு செய்யவிருக்கும் அறுவை சிகிச்சை எளிதாக இருக்க வேண்டுமென இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன்.

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
அன்பு நண்பனே கவலை வேண்டாம்  கடவுள் உங்களுக்கு வலி தாங்கும் வல்லமை தந்து விரைவில் குணம் அடைய  நாங்கள்  எல்லாம் வல்ல இறைவனிடம் உங்களுக்காக வேண்டுகிறோம்
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..


Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!